இந்தியா

மே – 22 வரை தொடரும் ஆபத்து : இந்தியாவின் வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட   வட மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை  மே 22 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக  ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் அதி உச்ச வெப்பநிலை பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் வெப்பநிலையானது  40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, இயல்பான வெப்பநிலையை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு பகுதியில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உயர்ந்தால், அது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகக் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே