உலகம்
செய்தி
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161ஆக உயர்வு
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 100க்கும் மேற்பட்டோரை ஒருவாரம் கடந்த பின்னரும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...













