உலகம்
செய்தி
உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது!
பாப்பரசர் போப் லியோ, போர்களுக்காக அதிகளவில் செலவிடும் உலகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார். கேமரூனில் ஆற்றிய உரையின்போது, உலகம் “ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது”...













