ஆசியா
செய்தி
தைவானை மிரட்டும் சீனா – அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு கோரிக்கை
தைவான் ஜனாதிபதி லாய் சிங்-தே (வில்லியம் லாய்) தனது நாட்டுக்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு சீனாவைக் கேட்டுக் கொண்டார். நெருக்கடிக்கு அமைதிதான் தீர்வு...













