உலகம்
செய்தி
ஈரானில் களமிறங்க தயாராகும் சர்வதேச அணுசக்தி அமைப்பு
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை Atomic Energy Agency தற்போது முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே...













