செய்தி
விளையாட்டு
டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுமாறு வங்கதேசம் மீண்டும் வலியுறுத்தல்
வங்கதேச(Bangladesh) கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) 2026ம் ஆண்டிற்கான ஆண்கள் டி20 உலகக் கோப்பை குறித்து விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவிற்கு...













