ஐரோப்பா
செய்தி
பலஸ்தீன ஆதரவு – லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட 86 பேர் கைது
பலஸ்தீன நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு செயற்பாட்டாளருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 86 பேர் கொண்ட குழுவொன்று, லண்டனில் உள்ள வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறைச்சாலை (Wormwood Scrubs...













