இலங்கை
செய்தி
வீட்டின் கூரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
தனது வீட்டின் மேற்கூரை ஓடுகளை தயார் செய்வதற்காக ஏறிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாணந்துறை பின்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இறந்தவர்...













