செய்தி
விளையாட்டு
நோவக் ஜோகோவிச்சின் தலையில் விழுந்த தண்ணீர் போத்தல்
இத்தாலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் பின்னர் தனது ரசிகர்களுக்கான நினைவுப் புத்தகங்களில் கையெழுத்திட்ட நோவக் ஜோகோவிச்சின் தலையில் தண்ணீர் போத்தல் விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....













