இலங்கை
செய்தி
கிளப் வசந்த கொலை – துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
கிளப் வசந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான பாட்டி ஆரம்பகே அஜித் ரோஹன ...













