லண்டனில் திருடுபோன பெராரி காரை கண்டுபிடிக்க இளைஞனுக்கு உதவிய AirPod
லண்டனில் ஆப்பிள் AirPod உதவியுடன் திருடு போன தனது சொகுசுக் காரை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்த செய்தி வெளியாகியுள்ளது.
லண்டனில், காரில் மறந்துவிட்டுச் சென்ற AirPod உதவியுடன் இளைஞர் திருடுபோன தனது விலை உயர்ந்த பெராரி காரை கண்டுபிடித்துள்ளார்.
கனெக்டிகட் மாகாணத்தின் கிரீன்விச் பகுதியில் இளைஞர் ஒருவர் நிறுத்திவிட்டுச் சென்ற 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி கார் திருடுபோனதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த இளைஞர், தான் காரில் மறந்துவிட்டு வந்த ஆப்பிள் ஏர்பாட் இருப்பதை அறிந்துள்ளார்.
Find my app உதவியுடன் வாட்டர்பரி என்ற இடத்தில் கார் இருப்பதை கண்டுபிடித்து பொலிஸார் உதவியுடன் மீட்டுள்ளார்
(Visited 8 times, 3 visits today)