ஐரோப்பா

ரஷ்ய – உக்ரைன் போரில் பெலாரஸ்ய துருப்புகள்!

#Putin #RussiaUkraineWar #DroneAttack #Zelenskyy #Russia #Ukraine #WorldNews #BreakingNews #PeaceTalks2025 #Valdai

நடந்து வரும் மோதலில் தனது நட்பு நாடான பெலாரஸை மீண்டும் ஈடுபடுத்த ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் அச்சம் வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பெலாரஸ் எல்லைப் பகுதியில் சாலை கட்டுமானம் மற்றும் பீரங்கி நிலைகள் அமைப்பது குறித்த தகவல்களை உளவுத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது நிலத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக பெலாரஸ் தலைமைக்கு எச்சரிக்கை விடுக்க உக்ரைன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆள்பற்றாக்குறையை ஈடு செய்யும் விதமான பெலாரஸ்ய துருப்புக்களை ரஷ்யா களமிறக்கவுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!