உலகம்
பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் சீனா – முக்கிய தருணத்தில் தைவான் குற்றச்சாட்டு!
பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக சீனா மீது தைவான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க – சீன பிரதிநிதிகளின் இன்றைய சந்திப்பில் தைவான் குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடத்தை பெறும்...













