ஐரோப்பா

மொஸ்கோவின் சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!

உக்ரைன் மொஸ்கோவின் கட்டட தொகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாஸ்கோ நேரப்படி அதிகாலை 4 மணியளவில், உக்ரைன்  ஆளில்லா வான்வழி விமானத்தைப் பயன்படுத்தி   பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் விவரித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்