ஐரோப்பா

இங்கிலாந்தில் பராமரிப்பு பணியாளர்களில் உள்வாங்கப்பட்டுள்ள பெருமளவான இந்தியர்கள்!

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியாளர்களில் பெருமளவானவர்கள் இந்தியர்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில், திறமையான வேலை விசாக்களுக்காக நிதியுதவி பெற்ற பெரும்பாலான பராமரிப்புப் பணியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் குடியேற்ற அமைப்பு 2022-2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான தொழிலாளர்களை சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்