பொழுதுபோக்கு

திமுக-வின் ஆதரவோடு தான் வைரமுத்து பெண்களை மிரட்டுகிறார்!! பிரபல பாடகி பகீர் தகவல்

சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு அப்போது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் பாடகி சின்மயிக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு பெரிய பிரச்சனையே வந்துவிட்டது. அப்போதில் இருந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகிறார் சின்மயி.

வைரமுத்துவை பற்றி யார் புகழ்ந்தோ சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டாலோ அவர்களிடம் பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருவார்.

அப்படி சமீபத்தில் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளுக்கு தமிழ் நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி டிவிட்டரில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவினை பார்த்த சின்மயி,

“பல பெண்களை பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியவருக்கு நேரில் செய்து முதல்வர் வாழ்த்து கூறியிருப்பது கொடுமையாக இருக்கிறது.

2018ல் என்மீது திரைத்துறையில் பல தடைகளை போட்டதால் 5 ஆண்டுகள் பல தடைகளை சந்தித்து போராடி வருகிறேன் என்றும் பாலியல் ரீதியாக பல பெண்களை அச்சுறுத்திய அவருக்கு திமுகவினர் துணையுடன் மிரட்டி வருகிறார்.

அவர்கள் துணையோடு பல விருதுகளையும் பெற்றிறுக்கிறார். திமுகவின் பலத்தை பயபடுத்துவதால் பெண்கள் பயப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் பெண்களின் பாதுக்காப்புக்காக பேசுவதாக கூறிக்கொள்வது அவமானம்.

வைரமுத்துவை பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுகிறார்கள். எல்லா பிறந்தநாளில் சிறந்த தமிழ் பெண்ணியப்பண்பாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை குறியிட்டு வயிறு எரியுதா என்று சொல்கிறார்கள்.

இதுதான் நமது பலாத்கார மன்னிப்பு கலாச்சாரம் என்று கடுமையாக தாக்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் சின்மயி.

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்