பொழுதுபோக்கு

இலங்கையில் ராஜாவாக இருந்த சிவாஜியை கமல் ஓவர்டேக் செய்த கதை தெரியுமா?

சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ் திரை உலகில் மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமலஹாசன் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஆனால் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் இலங்கை நாட்டில் சிவாஜி கணேசன் நிகழ்த்திய சாதனையை முறியடித்து தன்னுடைய படத்தின் மூலம் வெற்றி கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல்.

பொதுவாக இந்தியாவைத் தாண்டி இலங்கையில் அதிக அளவில் சிவாஜிகணேசன் படங்கள் தான் பெரிய அளவில் வெற்றி பெறும் படங்களாக மாறுமாம்.

ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான “குரு” என்ற திரைப்படம், இலங்கையில் மூன்று திரையரங்குகளில் வெளியானதாம்.

சுமார் 1000 நாட்களை கடந்து அந்த திரைப்படம் இலங்கையில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி இருக்கிறது.

அதுவரை இலங்கையில் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கமல்ஹாசனின் “குரு” திரைப்படம் புதிய சாதனைகளை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content