ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் – வெனிசுலா ஜனாதிபதி!
கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ( Nicolas Maduro) நாட்டின் “ஒவ்வொரு அங்குலத்தையும்” “ஏகாதிபத்திய அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து” பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார். சைமன் பொலிவரை ( Simon Bolivar) நினைவுகூரும் விழாவில் உரையாற்றிய அவர் சர்வதேச தீவிர வலதுசாரிகளின் புதிய ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். கரீபியன் கடற்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாக கூறி அமெரிக்க இராணுவத்தினர் 80 பேரை கொன்றுள்ளனர். […]













