ஆசியா

சீனாவில் பாம்புகள் நிறைந்த கிணற்றில் 54 மணி நேரம் உயிருக்கு போராடி உயிர் தப்பிய பெண்

  • September 21, 2025
  • 0 Comments

சீனாவின் பூஜியனில் கடுங்குளிர், பாம்புக்கடி, பசியை பொறுத்துக்கொண்ட பெண் ஒருவர் 54 மணிநேரம் கிணற்றுக்குள் போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 13ஆம் திகதி நடைப்பயிற்சி சென்ற சின் என்ற பெண் தடுமாறிக் கிணற்றுக்குள் விழுந்தள்ளார். சின் வீடு திரும்பவில்லை என்று வருந்திய குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். 15ஆம் திகதி அவர்கள் அங்குள்ள மீட்பு நிலையத்தின் உதவியை நாடியுள்ளனர். இரு நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் சிக்கிக்கொண்ட சின்னை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆபத்தில்

  • September 21, 2025
  • 0 Comments

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வால் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அதிக வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என மோனாஷ் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை, ஆஸ்திரேலியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகதியில் கடுமையான வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியில் 4 வருட காலப்பகுதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளிடம் மக்கள் அதிகமாக கேட்ட கேள்வி தொடர்பில் வெளியான தகவல்

  • September 21, 2025
  • 0 Comments

கூகுளிடம் மக்கள் அதிகமாக கேட்ட கேள்வி தொடர்பில் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகளாவிய அளவில், மக்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விடயமாகும். மக்கள் தேடும் சில கேள்விகள் மிக பொதுவானவையாகும். ஆனால், சில கேள்விகள் மிகவும் தனித்துவமானவை. இந்த நிலையில் 2024 மற்றும் அதற்குமுன்னர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சில கேள்விகள் தொடர்பான விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. “என்ன பார்க்க வேண்டும்?” – 6,200,000 பேர் தேடியுள்ளனர் “எனது பணத்தைத் […]

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

  • September 21, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடர் தற்​போது சூப்​பர் 4 கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இதில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி […]

மத்திய கிழக்கு

இனிமேல் நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது – பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் இராணுவம்

  • September 21, 2025
  • 0 Comments

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. மருத்துவமனைகள் தவிர்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதியும் ஆபத்திலேயே உள்ளதென எச்சரிக்கப்பட்டுள்ளது. காஸா சிட்டியில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும். எனவே, மற்ற அனைத்து நிவாரண உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் […]

ஆசியா

பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை – ஐவர் காயம்

  • September 21, 2025
  • 0 Comments

பலுசிஸ்தானின் Khuzdar மாவட்டத்தில் Zehri tehsil பாகிஸ்தான் இராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குப் பிறகும் அந்தப் பகுதிக்கு மேலே ட்ரோன்கள் பறந்து கொண்டிருந்ததால், குடியிருப்பாளர்கள் பீதியில் ஆழ்ந்தனர். பலுச் போராளிகளின் மறைவிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மீட்டதாகவும், நான்கு […]

இலங்கை

மீண்டும் ஆரம்பிப்போம் என கூறி மஹிந்தவை பார்க்க படையெடுக்கும் மக்கள்

  • September 21, 2025
  • 0 Comments

நாட்டை பாதுகாத்து, சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரை தாம் பார்க்க வந்ததாக முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்திக்க வந்த மக்கள் தெரிவித்துள்ளனர். விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்கு சென்று வசித்து வரும் மஹிந்த ராஜபக்ஷவை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர். அவரது ஆதரவாளர்கள் குழு தொடர்ந்து தங்காலை நோக்கி பயணிக்கின்றனர். “எத்தனை முறை காயப்படுத்தினாலும் மீண்டெழுவோம். சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க, நாங்கள் இங்கிருந்து மீண்டும் ஆரம்பிப்போம், அப்பச்சியின் மகன் எங்களோடு […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

காஸா மீது தீவிர தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் – பரிதாபமாக உயிரிழக்கும் மக்கள்

  • September 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. நேற்று நடந்த தாக்குதலில் குறைந்தது 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரித்தானியா, கனடா உட்பட 10 நாடுகள் பாலஸ்தீன வட்டாரத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளன. அதனை முன்னிட்டு இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. இம்மாதத் தொடக்கத்திலிருந்து 500,000க்கும் அதிகமானோர் காஸாவைவிட்டு வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. காஸாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் குழு அதனை நிராகரித்துள்ளது. கிட்டத்தட்ட […]

செய்தி

சீன வாகனங்கள் மீதான 100 சதவீத வரியை கனடா தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை

  • September 21, 2025
  • 0 Comments

சீன மின்சார வாகனங்கள் மீதான 100 சதவீத வரியை கனடா தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என ஒன்ராறியோ பிரதமர் டக் போர்ட், பிரதமர் மார்க் கார்னிக்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும் கனடாவின் ஆட்டோமொபைல் துறையைப் பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என டக் போர்ட் தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மீதான மத்திய அரசு அதன் வரிகளை நீக்கினால், அது நமது மிகவும் ஒருங்கிணைந்த எல்லை தாண்டிய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் தான் பெற்ற குழந்தையை பார்த்து ஆச்சரியமடைந்த தாய்

  • September 21, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் St. Joseph’s மருத்துவமனையில் சுமார் 6 கிலோ கிராம் எடைகொண்ட குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைப் பெற்ற டேனியலா ஹைன்ஸ் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என தெரிவித்துள்ளார். “இவ்வளவு பெரிய குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தேன்?” என ஹைன்ஸ் வாயடைத்து போயுள்ளார். இம்மாதம் 3ஆம் திகதி அனான் என்ற குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைக் காட்டும் படங்களை மருத்துவமனை Facebookஇல் பதிவிட்டிருக்கிறது. குழந்தையை ஓர் அற்புதம் என்றும் அது வருணித்துள்ளது. அங்குப் பிறந்த குழந்தைகளில் இதுவே […]