கைதி 2-க்கு நடந்தது என்ன? நடுவில் வந்த சுந்தர் சி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு புது வரவேற்பு கொடுத்த ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், ‘கைதி 2’ படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், நடிகர் கார்த்தி தனது கால்ஷீட்டை இயக்குநர் சுந்தர் சி-யின் புதிய படத்துக்கு ஒதுக்கியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷின் LCU (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்) படங்களான ‘விக்ரம்’, ‘லியோ’வைத் தொடர்ந்து ‘கைதி 2’ பிரம்மாண்டமாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. கமல்ஹாசனின் விக்ரம் கேரக்டர் இதில் என்ட்ரி கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் […]













