இலங்கையில் அதிகரித்து வரும் சிறுநீரக தொற்றாளர்கள்!
இலங்கை மருத்துவ சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் பத்து பெரியவர்களில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக நோய்க்கான முதன்மையான காரணங்கள் என்று டாக்டர் உதான ரத்னபால தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சிறுநீரக நோய்களுக்கான நிபுணர் டாக்டர் உதான ரத்னபால,”சிறுநீரக நோய் நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளது, ஒவ்வொரு 10 பெரியவர்களில் ஒருவர் சிறுநீரக நோயாளி என்று நாங்கள் நினைக்கிறோம். அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் […]













