Gmail பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவை ஜிமெயில். எளிமையான செயல்பாடும், வலுவான பாதுகாப்பு அம்சங்களும் இதன் சிறப்பு. ஆனால், தொழில்நுட்பம் வளர வளர இணையக் குற்றவாளிகளின் வழிமுறைகளும் மேம்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘ஃபிஷிங்’ எனப்படும் தரவு திருட்டுத் தாக்குதல்கள் இப்போது மிகவும் அதிநவீனமாக மாறியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) வருகைக்குப் பின் இந்த ஆபத்து புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கமான ஃபிஷிங் மின்னஞ்சல்களைக் கண்டுபிடிப்பது ஓரளவு எளிது. ஆனால், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் […]













