நயன்தாரா குறித்து பிரபுதேவா கூறிய ரகசியம்…
நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி வட இந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார். நயன் தாராவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கிளாமர் காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதன்பின் சிம்பு, பிரபுதேவா என இருவருடன் சில காலம் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார். இதன்பின் சினிமாவில் இருந்து விலக நினைத்த நயன் தாரா, அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய உயரத்தை பிடித்தார். தற்போது தன் காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் […]













