அமெரிக்காவில் க்ரீன் அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் க்ரீன் அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமை திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். விமான நிலையங்களில், 2ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்டுத்தி, க்ரீன் அட்டை வைத்திருக்கும் முதியவர்களை குறி வைத்து அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர். தாங்களாக முன்வந்து க்ரீன் அட்டைகளை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. சிலர், அவர்களின் கெடுபிடிகளுக்குப் பயந்து தங்களது க்ரீன் அட்டைகளை ஒப்படைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், க்ரீன் அட்டை வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களுக்கு சட்டத் […]













