இலங்கை: முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவின் வீட்டில் இருந்து கைப்பற்ற பொருட்கள்! பொலிஸார் தீவிர விசாரணை
பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஹோகனதரவில் உள்ள வீட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, கைது செய்யாமல் தப்பித்து வரும் தென்னகோன் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID) வீட்டை சோதனையிட்டதாக கூறினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 […]













