புதிய பாலிவுட் படம்?? குட் நியூஸ் சொல்லும் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை. இந்நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதாவது இந்தியில் […]













