சிங்கப்பூரில் அண்டைவீட்டுப் பெண்ணை முட்டையால் அடித்த இல்லத்தரசிக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் அயல் வீட்டுப் பெண்ணைத் தாக்கிய 50 வயது இல்லத்தரசிக்கு 4 வாரச் சிறை தண்டனையும் 4,600 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. சம்பவம் கடந்த ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இரவு 10 மணியளவில் வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள தனியார் வீட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நீச்சல்குளம் அருகே அண்டை வீட்டைச் சேர்ந்த 26 வயதுப் பெண் கயிற்றாட்டம் ஆடிக்கொண்டிருந்தார். ஜசிந்தா டான் சுவாட் லினால் அந்தச் சத்தத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒய்வெடுத்துக்கொண்டிருந்த தமது மகனுக்கு அது […]













