இலங்கை

போருக்குப் போரே தீர்வு – இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானில் தங்கள் ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியாத இடம் என்பதே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அவர், அமெரிக்காவும், பிரான்சும் முன்மொழிந்த 21 நாள் போர் நிறுத்த யோசனையை நிராகரித்தது.

அத்துடன், ஹிஸ்புல்லா தரப்பில் போரைத் தேர்வு செய்து விட்ட நிலையில், தங்கள் நாட்டு மக்கள் நிம்மதியாக வீடுகளில் இருக்க, இஸ்ரேலுக்கும் போரைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

ஈரான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும், ஹெஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும் என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்