பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான நல்லுறவு மோசமடைந்துள்ளது
எல்லைப் பிரச்னையால், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான நல்லுறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கிடையிலான மோதல்களும் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதில் இருந்து, ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான விரிசலை தீவிரப்படுத்தியுள்ளது, இது எல்லை மோதல்கள் மற்றும் இராணுவத் தலையீடு என அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தான் […]













