புட்டினுக்கு கிடைத்த இரண்டு வெற்றிகள் : இனி உக்ரைனின் நிலை என்ன?
அலெக்ஸி நவல்னி ரஷ்ய சிறையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அதே நாளில், உக்ரைனின் இராணுவம் கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான அவ்திவ்காவிலிருந்து பின்வாங்கியதாக அறிவித்ததால், விளாடிமிர் புடினால் மற்றொரு வெற்றியைப் பெற முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு பாக்முத்திற்குப் பிறகு ரஷ்யாவிடம் வீழ்ந்த முதல் குறிப்பிடத்தக்க உக்ரேனிய நகரம் அவ்திவ்கா ஆகும். இது 32,000 மக்களைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும். அதேநேரம் அதிக இராணுவ உதவிகளை அனுப்புவதில் அமெரிக்கா […]













