மியான்மர் நீதிமன்றத்தால் ஏலத்திற்கு விடப்பட்ட ஆங் சூ கியின் வீடு
ராணுவத்தால் நடத்தப்படும் மியான்மரில் உள்ள ஒரு நீதிமன்றம், முன்னாள் தலைவரும், ஜனநாயகத்தின் முன்னணி தலைவருமான ஆங் சான் சூகி 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் இருந்த வில்லாவை ஏலத்தில் விட திட்டமிட்டுளள்து. வீட்டின் ஆரம்ப விலை 315 பில்லியன் கியாட்களுக்கு ($90 மில்லியன்) ஏலம் விடப்பட்டது. . 2021 இல் இராணுவம் தனது அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து மீண்டும் தடுப்புக்காவலில் உள்ள ஆங் சான் சூ கி, ஏரிக்கரை வில்லாவின் உரிமை தொடர்பாக அவரது சகோதரருடன் பல தசாப்தங்களாக […]













