இலங்கை அணிக்குள் எங்கே தவறு நேர்ந்தது – முரளி கூறும் கதை
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையை ஒரு அணியாகவோ அல்லது வீரர்களாகவோ வளர்க்க எந்த வேலையும் செய்யப்படவில்லை என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “உலக சாம்பியனான அணிகளை ஒரே நாளில் அல்லது இரண்டு வருடங்களில் உருவாக்க முடியாது. இதற்கு நான்கைந்து வருடங்கள் ஆகும். அதற்கு வீரர்களை உருவாக்க வேண்டும். உண்மையைச் சொல்வதென்றால், 2015க்குப் பிறகு […]













