உலக அளவில் தீவிரமாகும் வெப்பநிலை – பூகோளம் முழுவதும் தாண்டவமாடும் சூரியன்
பூமிக் கோளத்தையே சூடு கொடுமைப்படுத்தியபடி இருக்கும் நிலையில், அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று அந்தச் சூட்டை இன்னும் ஒரு படி மேலே கொண்டுபோய் விடுகிறது. உலக அளவில் கடுமையான வெப்ப அலை வீசுவது தொடர்பாக மைன் பல்கலைக்கழக வானியல் ஆய்வுக் குழு இதுகுறித்த அறிக்கைத் தொகுப்பை வெளியிட்டடுள்ளது. இக்குழு தொகுத்துள்ள பருவநிலை மறு ஆய்வு தரவு அறிக்கையில், செயற்கைக்கோள் தரவுகள், கணினி அலைவுகளை முதன்மையான ஆதாரமாகப் பயன்படுத்தி, உலக அளவிலான வெப்பநிலையை கணித்துள்ளனர். அந்த அளவீட்டின்படி இந்தக் கோளத்தில் […]













