அட்டகாசமான லுக்கில் கவுண்டமணி…
புதிய படத்திற்காக நடிகர் கவுண்டமணி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வரவேற்பை பெற்றுள்ளது. தனது காமெடி கதாபாத்திரங்கள் மூலம் எளிய மக்களின் அன்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகராக இருக்கும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். நீண்ட நாட்களாக பல நடிகர்கள் அழைத்தும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘49 ஓ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை […]













