மனித புதைக்குழி விவகாரம் : கோட்டா மீது குற்றச்சாட்டு!
மனித புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சர்வதே உண்மைஇ நீதிக்கான திட்டம். இலங்கையில் ஜனநாயகத்திற்கான திட்டம் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இணைந்து நேற்று (22.06) அறிக்கையொன்றை வெளியிட்டனர். குறித்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ‘மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்து உண்மையை மறைக்க முயன்றார். 2013 இல் மாத்தளையில் […]













