அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிசார் சோதனை..!!
புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காய் காடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் வட்டார வளர்ச்சி அலுவகங்களுக்கு பிளீச்சிங் பவுடர் பில் புக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக இருந்த குற்றச்சாட்டு அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை பொலிசார் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2018-19 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 […]













