கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, கோதுமை மா ‘குறிப்பிட்ட பொருட்கள்’ என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி, மக்களின் அத்தியாவசியப் பொருளான கோதுமை மா, கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த […]













