அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் தொழில்நுட்பம் – இனி கைகள் மாத்திரம் போதும்
கைத்தொலைபேசி ஸ்மார்ட் தொலைபேசியான நிலையில் ஸ்மார்ட் தொலைபேசி என்னவாகும் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Humane என்ற நிறுவனம் அதற்குப் பதில் வைத்திருப்பதாகக் கூறுகிறது. ஸ்மார்ட் தொலைபேசி திரையில் வரும் அனைத்தும் நேரடியாக உள்ளங்கையிலேயே வரும் வகையில் அந்த நிறுவனம் கருவியை உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரலாலும் கை செய்கைகளாலும் அந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். கேட்டால் போதும்… அனைத்துத் தகவல்களையும் உள்ளங்கையில் காட்டிவிடும். நேரடியாக மொழிபெயர்ப்பும் செய்து அதை நமது குரலிலேயே பேசியும் காட்ட […]













