புதிய சட்டம் – பிரித்தானியாவுக்கு மாணவர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைக்க தடை?
பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச முதுகலை மாணவர்களில் குடும்ப உறுப்பினர்கள் சேர்வதைத் தடுக்கும் திட்டங்களுடன், பிரித்தானியாவில் குடியேறுவதைத் தடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த மிக சிறிய காலப்பகுதிக்குள் குடியேற்றியவர்களின் எண்ணிக்கையில் அதிக சாதனையைக் கண்ட பிறகு, பிரித்தானியா நிகர இடம்பெயர்வுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களுக்கமைய, 2022ஆம் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 504,000 பேர் பிரித்தானியாவிற்கு குடியேறியுள்ளனர். பிரெக்சிட்டுக்கு […]













