அமெரிக்கா செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்
அமெரிக்கா செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம அமெரிக்காவில் செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. COVID-19 காலத்துக் குடிநுழைவுக் கொள்கை காலாவதியான சில நாட்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. Title 42 கட்டுப்பாடு முடிவுக்கு வந்த பிறகு, மெக்சிகோ எல்லையில் குடியேறிகள் வருகை எதிர்பாரா அளவு பாதியாய்க் குறைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வோருக்கு எதிராகக் குற்றவியல் தண்டனைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியது குடியேறிகள் வருகை குறையக் காரணம் என்று அவர்கள் சுட்டினர். […]













