அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சர் குறி வைப்பு: நம்பிக்கையில்லாப் பிரேரரணை கையளிப்பு

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹரஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது.

எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர்.

2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதன்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமையாலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை