கோதுமை மாவின் விலை உயர்வு
கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (29) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.