உலகம்

ஈரானின் தொடர் தாக்குதலால் கத்தாரில் மூவர் படுகாயம்

கத்தாரில் ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் சிறிய குழந்தை உள்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

140 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலைத் தாங்கள் இடைமறித்ததாகவும், அதனால் சிதறல்கள் விழுந்ததாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அந்த சிதறல்களின் காரணமாக மூவர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநேரம் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஏனைய வளைக்குடா நாடுகளும் ஈரானின் திடீர் தாக்குதல்களை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்