உலகம்

ஈக்வடோரில் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிபிரயோகம்!

ஈக்வடாரில் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை அதிபரும் ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதே  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈக்வடார் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ கடந்த வாரம் பிரச்சாரக் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்