மூத்த பாடகர் சுனில் சிறிவர்தன காலமானார்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/New-Project-2023-10-28T191437.026-1280x700.webp)
பழம்பெரும் பாடகர் சுனில் சிறிவர்தன தனது 82வது வயதில் இன்று (ஒக்டோபர் 28) காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளன.
அதன்படி, பாடகர் மதுமாதவ அரவிந்த மற்றும் நடிகர் தனஞ்சய சிறிவர்தன ஆகியோரின் தந்தையான சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
(Visited 5 times, 1 visits today)