உலகம் செய்தி

கியூபா தலைவர் மீது அடுக்கடுக்கடான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமெரிக்கா

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது கொல்ல சதி உள்ளிட்ட பல புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.

‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) என்ற கியூபா மற்றும் அமெரிக்க அமைப்பின் இரண்டு விமானங்கள் சுட்டு
வீழ்த்தப்பட்டதில், மூன்று அமெரிக்கர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விமானங்களை அழிக்க முயற்சித்ததாகவும் அமெரிக்கக் குடிமக்களை கொலை செய்ய திட்டமீட்டியதாகவும்
கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்க குற்றம் சுமத்தியுள்ளது.

94 வயதான காஸ்ட்ரோ, அந்த காலப்பகுதியில் கியூபாவின் ஆயுதப்படைகளின் தலைவராக பதவி வகித்துள்ளார்

இந்த தாக்குதல் சம்பவம் அப்போது சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!