இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்கா – ஐரோப்பா வர்த்தக மோதல் தீவிரம் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்கப் போவதாக அறிவித்தது.

அதற்குப் பதிலடி உண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கனடா உலோகப் பொருள்கள் மீது 25 விழுக்காட்டு வரியை அறிவித்திருக்கிறது.

கணினி, விளையாட்டுப் பொருள்கள் உட்பட வரிவிதிக்கப்படும் பொருள்களின் மொத்த மதிப்பு 20 பில்லியன் டொலராகும். கனடாவின் வரித் திட்டம் இன்று நடப்புக்கு வருகின்றது.

அந்நாட்டின் அடுத்த பிரதமராகும் மார்க் கார்னி டிரம்ப்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியிருக்கிறார். வர்த்தக மோதலைத் தவிர்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்