செய்தி

தாக்குதல்களை தீவிரப்படுத்திய உக்ரைன் : ரஷ்ய எல்லைப் பகுதியில் அவசரநிலை பிரகடனம்

ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோட் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

உக்ரேனியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கோள்காட்டி அதன் ஆளுநர் மேற்படி அறிவித்துள்ளார்.

டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்ட வீடியோவில் வியாசஸ்லாவ் கிளாட்கோவ், “பெல்கோரோட் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாகவும் பதட்டமாகவும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

தினசரி ஷெல் தாக்குதல்கள் வீடுகளை அழித்ததாகவும், பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி