உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு, ஈரானுக்கு எதிரான முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

 

ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டு வர்த்தகத்துக்கு தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரானுடன் அமெரிக்காவின் வர்த்தக விவகாரம் முழுமையாக முடிவடையும் வரை, ஈரானை இலக்குவைத்த கடற்படை முற்றுகை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான விடயங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இந்த செயன்முறை விரைவாக நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!