உலகம்

டோக்கியோவில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு

  • September 30, 2026
  • 0 Comments

டோக்கியோவில் தொடர்ந்து 34 நாட்களாக மழை பெய்துவருவதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது  அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட தொடர் மழைக்காலமாகப் பதிவாகியுள்ளது. டோக்கியோவில் இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 33 நாட்கள் மழை பெய்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

உலகம்

டோக்கியோவில் மர்ம நபரின் மோசமான செயல் – 20 பேர் வைத்தியசாலையில்!

  • May 25, 2026
  • 0 Comments

டோக்கியோவில் உள்ள  ஆடம்பர வணிக வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் ஒன்றை தெளித்துள்ளார். இதன்காரணமாக சுமார் 20 பேர் நோய்வாய்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், மத்திய டோக்கியோவில் உள்ள ஜின்சா சிக்ஸ் வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு  ATM இல் இந்த திரவத்தை தெளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் குறித்த கட்டிடத்தின் […]